கொறோனாத் தடுப்பூசி (கோவிட்-19) சம்பந்தமான மேலதிக தகவல்கல்
மதுபானம் மற்றும் போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், அவற்றிற்கான நிவாரண வழிகளும் சிகிச்சை முறைகளும்.
உடல் நலமும் உடற்பயிற்சியும் – பகுதி 2 – கொறோனா காலத்தில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்ச்சி
உடல் நலமும் உடற்பயிற்சியும் – பகுதி 1 – கொறோனா காலத்தில் வீட்டில் இருந்தே செய்யக்கூடிய இலகுவான உடற்பயிற்ச்சி
மருத்துவக் கருத்தரங்கு – 10.01-2021
வணக்கம்
நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO) அனுசரணையுடன் எதிர்வரும் ஞாயிற்றுகிழமை 10.01.2021, மாலை 17:00மணிக்கு இணயவலையூடாக மருத்துவக் கருத்தரங்கு «மதுபானம் மற்றும் போதைப் பொருட்களின் பாவனையால் ஏற்படும் பாதிப்புக்கள், அவற்றிற்கான நிவாரண வழிகளும் சிகிச்சை முறைகளும்.» என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.
மருத்துவர் திரு. செந்தில்வேலன் (விடியல் மருத்துவமனை இயக்குநர் தமிழ்நாடு, மதுபானம் மற்றும் போதைப்பொருள் நுகர்வு மற்றும் ஆரோக்கிய வைத்த்தியநிபுணர்) அவர்களால் நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் மற்றும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளது.
கீழேயுள்ள நேரலை இணைய இணைப்பை அழுத்தி எல்லோரும் இணைந்து கொள்ளவும்.
பின்குறிப்பு: இக் கருத்தரங்கு பதிவுசெய்யப்பட்டு எமது இணையத்தளத்தில் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
https://us02web.zoom.us/j/89428421945?pwd=L0d3Ly9teW44UGw0cjJ4aytmSmFEdz09
Meeting ID: 894 2842 1945
Passcode: 218091
Med Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) sin støtte, holdes et seminar om Alkohol og narkotika forbruk og konsekvenser, samt om rehabilitering og behandling av fysiske og psykiske plager denne søndagen 10.01.21 kl.17:00.
Denne holdes av lege Senthilvelan (Vidiyal Sykehus Direktor Tamilnadu, spesialist i Alkohol og narkotika forbruk og Helse) og er organisert av Asker-Bærum Tamizhar Inayam og Annai Poopathi kultursenter.
NB: Vi vil informere dere om at dette seminaret blir tatt opp og publisert på nettside vårt
Delta ved å benytte linken nedenfor:
https://us02web.zoom.us/j/89428421945?pwd=L0d3Ly9teW44UGw0cjJ4aytmSmFEdz09
Meeting ID: 894 2842 1945
Passcode: 218091
Norwegian Tamil Health Organization have arranged a seminar about Alcohol and drug consumption and consequences, rehabilitation and treatment of physical and mental strain on Sunday 10th of January at 5 pm.
This is held by Dr. Senthilvelan (Vidiyal Hospital Director Tamilnadu, specialist in alcohol and drug consumptin and health) and is organized by Asker- Bærum Tamizhar Inayam and Annai Poopathi Cultural Center.
Note: We would like to inform you that this seminar will be recorded and published on our website
Join by using the link below:
https://us02web.zoom.us/j/89428421945?pwd=L0d3Ly9teW44UGw0cjJ4aytmSmFEdz09
Meeting ID: 894 2842 1945
Passcode: 218091
நோர்வே தமிழர் சுகாதர அமைப்பும் செஞ்சிலுவை சங்கமும் (Red Cross)
கொறோனாத் தடுப்பூசி யார் பெற்றுக்கொள்ளலாம் – Hvem kan få korona vaksinen
மருத்துவக் கருத்தரங்கு: மனப்பாரங்களும் பாரக்குறைப்பும் – Webinar om stress og stressmestring
நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் (NTHO) அனுசரணையுடன் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.12.2020, மாலை 17:00 மணிக்கு இணையவலையூடாக «மனப்பாரங்களும் பாரக்குறைப்பும்» ( stress og stressmestring ) மருத்துவக் கருத்தரங்கு, மருத்துவபீட மாணவிகள் சிந்தியா ஜெயந்திரா & சந்தியா பிரபாகரன் ஆகியோர்களால் நடாத்த அஸ்கர் பாறும் தமிழர் இணையமும் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடமும் சேர்ந்து ஒழுங்கு செய்துள்ளது.
இவர்களுடன் நூறா மகேந்திரன் வர்க அவர்களும் இணைந்து இளையோர்கள் இன்று சந்திக்கும் சவால்களும் அவற்றால் ஏற்படும் மனப்பளு/ மனச்சோர்வு என்பவற்றை எப்படிக் கையாள்வது என்பது பற்றியும் விளக்குவார்.
அனைவரையும் கலந்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கின்றோம்!
கீழேயுள்ள இணைப்பை அழுத்தி எல்லோரும் இணைந்துகொள்ளுங்கள்.
https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109
Med Norsk Tamilsk Helseorganisasjon (NTHO) sin støtte, holdes et webinar om stress og stressmestring kommende søndag 20.12.20 kl.17:00.
Denne holdes av medisinske studenter Cyndia Jeyandra og Santhiya Pirapakaran. Med dem deltar Nora Mahendran Berge (leder ved Ung Arena, Oslo kommune) og vil snakke om hva ungdommer i dag opplever som belastende og stressende. Hvordan tanker og følelser henger sammen og resulterer i stress.
Webinaret er organisert av Asker-Bærum Tamizhar Inayam og Annai Poopathi tamilsk kultursenter.
Vi ønsker alle hjertelig velkomne til å delta og høre på.
Delta ved å benytte linken nedenfor:
https://us02web.zoom.us/j/89312003944?pwd=aEdOWkJQTTQ1TlgxRVBUM2t2QTgvQT09
Meeting ID: 893 1200 3944
Passcode: 005109